TNPSC Thervupettagam

சுதர்சன் சென் குழு

April 22 , 2021 1315 days 643 0
  • நிதித் துறையில் சொத்துக்கள் புனரமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றி விரிவான மறுசீராய்வினை மேற்கொள்ளவும் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய  தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவும் சுதர்சன் சென் தலைமையில் ஒரு குழுவினை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
  • வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து வாராக் கடன்களை (NPAs) வாங்கும் ஒரு சிறப்பு நிதி நிறுவனமே சொத்துப் புனரமைப்பு (asset reconstruction companies) நிறுவனங்களாகும்.
  • இந்நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்