TNPSC Thervupettagam
July 16 , 2020 1505 days 599 0
  • ஐஐடி-கான்பூர் நிறுவனமானது புறஊதா சுத்திகரிப்புப் பொருளான “சுத்” என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது.
  • இது திறன் பேசியால் செயல்படுத்தப் படக் கூடியது மற்றும் எப்போதும் கையில் வைத்துக் கொள்ளக் கூடியது ஆகும்.
  • சி வகை புற ஊதாக் கதிர் ஆனது நுண்ணுயிரிகளைக் கொல்லுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்