July 16 , 2020
1597 days
625
- ஐஐடி-கான்பூர் நிறுவனமானது புறஊதா சுத்திகரிப்புப் பொருளான “சுத்” என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது.
- இது திறன் பேசியால் செயல்படுத்தப் படக் கூடியது மற்றும் எப்போதும் கையில் வைத்துக் கொள்ளக் கூடியது ஆகும்.
- சி வகை புற ஊதாக் கதிர் ஆனது நுண்ணுயிரிகளைக் கொல்லுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது.
Post Views:
625