TNPSC Thervupettagam

சுந்தரதேவன் குழு

July 30 , 2021 1121 days 1184 0
  • தமிழக அரசானது 13 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • தமிழக அரசின் தொழில்துறையின் முன்னாள் செயலாளர் N. சுந்தரதேவன் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
  • இக்குழுவானது தமிழகத்திலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து, அத்துறையின் மீள்விற்கு அவசியமான உடனடி, இடைக்கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்