TNPSC Thervupettagam

சுந்தரவன உயிர்க்கோளப் பறவைகள் காப்பகம்

February 1 , 2021 1398 days 738 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனமானது இந்த வெளியீட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்திய சுந்தரவனப் பகுதியில்  428 வகையான பறவைகள் உள்ளன என்று அது கூறுகிறது.
  • Masked Finfoot மற்றும் Buffy fish owl போன்ற பறவைகள் இங்கு மட்டுமே பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • இந்திய சுந்தரவனப் பகுதி ஆனது உலகின் மிகப்பெரிய சதுப்புநில வனத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது சுந்தரவனப் பகுதி புலிகள் காப்பகத்தை உள்ளடக்கியது.
  • இது ஓர் உலகப் பாரம்பரிய தளம் மற்றும் ராம்சார் தளமாகும்.
  • இது ராயல் வங்கப் புலிகளின் தாயகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்