TNPSC Thervupettagam
January 20 , 2020 1651 days 623 0
  • 1962 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வெல்வதற்காக இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய  இந்தியக் கால்பந்து வீரரான சுனி கோஸ்வாமி இந்தியத் தபால் துறையால் கௌரவிக்கப் பட்டார்.
  • மறைந்த கோஸ்டோ பால் (1998), மற்றும் மறைந்த டாக்டர் தாலிமீரன் ஓ (2018) ஆகியோருக்குப் பிறகு ஒருவருடைய பெயரில் அஞ்சல் முத்திரை வெளியிடப்படும் மூன்றாவது இந்தியக் கால்பந்து வீரர் இவராவார்.
  • அர்ஜுனா விருதுடன் மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதைப் பெற்ற ஆறு இந்தியக் கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார் (மற்றவர்கள் மறைந்த கோட்சோ பால், மறைந்த சைலன் மன்னா, பி.கே. பானர்ஜி, பாய்ச்சங் பூட்டியா, மற்றும் சுனில் சேத்ரி).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்