TNPSC Thervupettagam

சுனிதா வில்லியம்ஸ் 3வது விண்வெளி பயணம்

June 11 , 2024 19 days 145 0
  • இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மீண்டும் பயணித்துள்ளார்.
  • இவரே இயக்கும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தனது 24 மணி நேரப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.
  • 2012 ஆம் ஆண்டில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தான் மேற்கொண்ட முந்தைய பயணத்தின் போது, வில்லியம்ஸ் விண்வெளியில் டிரையத்லானை நிறைவு செய்த முதல் நபர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • வில்லியம்ஸ் தனது முதல் விண்வெளிப் பயணத்தினை 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் தேதியன்று மேற்கொண்டார் என்ற நிலையில் அந்தப் பயணம் 2007 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி வரை நீடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்