TNPSC Thervupettagam
October 12 , 2021 1013 days 485 0
  • சுனில் சேத்ரி 77வது சர்வதேச கோலை அடித்துப் புகழ்பெற்ற பீலேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
  • போட்டியின் போது சுனில் சேத்ரி எடுத்த 77வது கோல் ஆனது இந்திய அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் நேபாள அணியை வீழ்த்த உதவியது.
  • இந்த சாதனையானது இந்தியாவிற்காக சேத்ரி விளையாடிய அவரது 123வது ஆட்டத்தில் மேற்கொள்ளப் பட்டது.
  • இவர் தற்போது கால்பந்து வீரர்களில் அதிக ஸ்கோர் பெற்றவர்கள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அலி மப்கௌத் என்பவருடன் 3வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • இவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (112 கோல்) மற்றும்  லியோனெல் மெசி (79 கோல்) ஆகியோருக்குப்  பின் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்