TNPSC Thervupettagam
February 3 , 2025 20 days 114 0
  • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணிக்க உள்ள முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை அணித் தலைவர் சுபன்ஷு சுக்லா பெற உள்ளார்.
  • நாசாவின் எதிர்கால ஆக்ஸியம் திட்டம் 4 என்ற ஆக்ஸியம் ஸ்பேஸ் திட்டத்தினை இயக்குவதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தத் திட்டம் மூலம் சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
  • இந்த விண்வெளி வீரர்கள் 14 நாட்கள் அந்த நிலையத்தில் தங்குவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்