சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு அரசுப் பணி
July 29 , 2021 1275 days 524 0
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு மாநில அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டு, சர்வதேச அளவில் தமிழ்நாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் அவர் கூறினார்.