TNPSC Thervupettagam

சுபாஸ் சந்திர போஸ் நினைவுச் சின்ன அந்தஸ்து

August 16 , 2022 707 days 359 0
  • சுபாஸ் சந்திரபோஸ் நினைவுச் சின்ன அந்தஸ்தை படாங் தற்போது பெற உள்ளதாக தேசியப் பாரம்பரிய வாரியம் தெரிவித்துள்ளது.
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் "டெல்லி சலோ" என்ற அழைப்பினை விடுத்த இடம் இதுவாகும்.
  • சிங்கப்பூரின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இது ஒரு மிகப் பெரிய அளவிலானப் பாதுகாப்பைக் கொண்டிருக்கும்.
  • படாங் சிங்கப்பூரில் உள்ள ஒரு மிகப்பெரிய திறந்தவெளி மைதானமாகும்.
  • 1943 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "டெல்லி சலோ" என்ற சொற்றொடரை இங்கு வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்