TNPSC Thervupettagam

சுப்ரமணியன் சந்திரசேகரூக்கு கூகுளின் கௌரவிப்பு

October 20 , 2017 2641 days 921 0
  • இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க வாழ் விண்வெளி ஆராய்ச்சியாளரான சுப்ரமணியன் சந்திர சேகரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு இணைய தேடல் நிறுவனமான “கூகுள்” சிறப்பு டூடுளை (முகப்பு பக்கம்) ஏற்படுத்தியுள்ளது.
  • சுப்ரமணியம் சந்திரசேகர் 1983ல் வில்லியம் பவுலர் உடன் சேர்ந்து தன்னுடைய நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றார்.
  • இவர் நோபல் பரிசு பெற்ற முதல் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆவார்.
  • புவியீர்ப்பு அலைகளின் மோதல்கள் பற்றிய கோட்பாட்டின் ஆய்விற்காகவும் இவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
  • இவரை கௌரவிக்கும் வகையில் முக்கிய X-Ray ஆய்வகத்திற்கு “சந்திரா X-ray ஆய்வகம்” என நாசா பெயரிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்