November 25 , 2019
1734 days
624
- மலேசியாவின் 25 வயதான, கடைசி பெண் காண்டாமிருகம் தபின் வனவிலங்குப் பாதுகாப்பகப் பகுதியில் உள்ள போர்னியோ காண்டாமிருக சரணாலயத்தில் காலமானது.
- சுமத்ரான் காண்டாமிருகம் உலக வனவிலங்கு நிதியத்தால் மிகவும் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
- உலகில் 80க்கும் குறைவான காண்டாமிருகங்கள் உயிருடன் இருப்பதாக சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளை மதிப்பிடுகிறது.
- அவை மிகச்சிறிய உயிருள்ள மற்றும் இரண்டு கொம்புகளைக் கொண்ட ஒரே ஆசிய காண்டாமிருகங்கள் ஆகும்.
Post Views:
624