TNPSC Thervupettagam

சுமத்ரான் காண்டாமிருகம்

November 25 , 2019 1734 days 622 0
  • மலேசியாவின் 25 வயதான, கடைசி பெண் காண்டாமிருகம் தபின் வனவிலங்குப் பாதுகாப்பகப் பகுதியில் உள்ள போர்னியோ காண்டாமிருக சரணாலயத்தில் காலமானது.
  • சுமத்ரான் காண்டாமிருகம் உலக வனவிலங்கு நிதியத்தால் மிகவும் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • உலகில் 80க்கும் குறைவான காண்டாமிருகங்கள் உயிருடன் இருப்பதாக சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளை மதிப்பிடுகிறது.
  • அவை மிகச்சிறிய உயிருள்ள மற்றும் இரண்டு கொம்புகளைக் கொண்ட ஒரே ஆசிய காண்டாமிருகங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்