TNPSC Thervupettagam
November 28 , 2022 602 days 321 0
  • கதக் கலைஞர் உமா சர்மா, சுமித்ரா சரத் ராம் விருதினைப் பெற்றுள்ளார்.
  • இந்திய செவ்வியல் இசை மற்றும் நடனத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கான அங்கீகாரமாக இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இவர் ஒரு புகழ்பெற்ற செவ்வியல் நடனக் கலைஞர் ஆவார் என்பதோடு, இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு அவர் அளித்த தனித்துவமான பங்களிப்பிற்காக பத்ம பூஷன் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
  • இந்த விருதானது 2010 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் கலாச்சார மறுமலர்ச்சியாளராக விளங்கிய, கலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் SBKK அமைப்பின் நிறுவனரான சுமித்ரா சரத் ராம் அவர்களின் பங்களிப்பை இது நினைவுபடுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்