TNPSC Thervupettagam

சுயப் படியெடுப்பு ரக எம்.ஆர்.என்.ஏ. கோவிட்-19 தடுப்பூசிகள்

April 29 , 2022 849 days 403 0
  • ஒரு சுயப் படியெடுப்பு எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி என்பது, உட்செலுத்தப்பட்ட ஆர்என்ஏ என்பது உடலுக்குள் பெருகக் கூடியதாக அமையும்.
  • தற்போது நடத்தப்பட்டு வரும் சில சோதனைகளில் கோவிட்-19 தொற்றிற்கு எதிரான நம்பிக்கைத் தரக் கூடிய  முடிவுகளை அளித்துள்ளது.
  • ARCT-154 என்ற இந்தத் தடுப்பூசியானது, கலிபோர்னியாவின் சான் டியாகோ நகரில் உள்ள ஆர்க்டரஸ் தெரபியூட்டிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
  • இதற்கான சோதனைகள் வியட்நாம் நகரில் நடந்து வருகின்றன.
  • இது கடுமையான கோவிட்-19 மற்றும் அதன் மூலமான இறப்புக்கு எதிராக 95% பாதுகாப்பையும், மிதமான கோவிட் தொற்றுக்கு எதிராக 55% பாதுகாப்பையும் வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்