TNPSC Thervupettagam

சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கைகளில் உதவிக்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 24

April 6 , 2022 874 days 323 0
  • கண்ணி வெடிகள் பற்றி ஒரு  விழிப்பணர்வை ஏற்படுத்துவதும் அவற்றை ஒழிப்பதை நோக்கிய முன்னேற்றத்தினையும் இத்தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • “சுரங்க நடவடிக்கை” என்பது கண்ணிவெடிகள் மற்றும் போரில் வெடிக்காத சில மருந்துகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவதையும், அபாயகரமானப் பகுதிகளை அடையாளம் கண்டு அதனை வேலியிடுவதையும் குறிக்கிறது.  
  • 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சுரங்க நடவடிக்கை சேவை என்ற அமைப்பானது “பாதுகாப்பான நிலம், பாதுகாப்பானப் படிகள் (பாதைகள்) பாதுகாப்பான இல்லம்” என்ற கருத்துருவின் கீழ் இந்த தினத்தை அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்