TNPSC Thervupettagam

சுரங்கங்கள் மற்றும் தனிமங்களுக்கான தேசியக் கூட்டம்

July 18 , 2018 2196 days 578 0
  • சுரங்கங்கள் மற்றும் தனிமங்களுக்கான 4வது தேசியக் கூட்டம் இந்தூரில் 13 ஜூலை, 2018 அன்று நடைபெற்றது.
  • இவ்விழாவில் வெவ்வேறு மாநிலங்களால் 2018-19 நிதி ஆண்டில் (Fy 2018-19) ஏலம் விடுவதற்காக வரிசைப்படுத்தப்பட்ட வெவ்வேறு தொகுதிகள் வெளியிடப்பட்டன.
  • தனிமங்களின் ஏலத்தினை செயல்படுத்துவதில் சிறப்பான செயல்பாட்டிற்காக சத்தீஸ்கர் எல்லாப் பிரிவுகளிலும் விருதுகளை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்