TNPSC Thervupettagam

சுருளும் வரைப்பட்டிகை (Rollable Tablet)

September 3 , 2018 2147 days 670 0
  • அறிவியலாளர்கள் முதலாவது தொடுதிரை சுருளும் வரைப்பட்டிகையை பண்டைய சுருள்களிடமிருந்து உத்வேகத்தைப் பெற்றுக் கொண்டு நவீன கால கருவிகளை உருவாக்கிடுவதற்காக, உருவாக்கியிருக்கின்றனர்.
  • MagicScroll என்றழைக்கப்படும் இந்த கருவி, நெகிழ்வான உயர் தெளிவு காட்சியமைப்பு கொண்டதாக உள்ளது. இந்த காட்சியமைப்பு அக்கருவியுடன் கணிணியிலான உள்ளக வேலைப்பாடுகளைக் கொண்டுள்ள முப்பரிமாண உருளை அமைப்புச் சுற்றி சுருட்டவும் அல்லது விரிக்கவும் வசதி கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்