TNPSC Thervupettagam

சுருள் வடிவ அண்டம் - கால்டுவெல் 45

October 4 , 2024 50 days 122 0
  • நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியானது கால்டுவெல் 45 அல்லது NGC 5248 எனப்படும் சுருள் வடிவ அண்டத்தின் ஒளிப்படக் காட்சியினைப் பகிர்ந்துள்ளது.
  • இந்த சுருள் அண்டம் ஆனது பூமியிலிருந்து 59 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது நட்சத்திரங்கள் வழக்கத்தை விட மிகவும் அதிக விகிதத்தில் உருவாகும் இடமான நட்சத்திர வெடிப்பு பகுதிகளின் மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்