ந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையமானது (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) 9 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.
இது IRDAIயின் நிர்வாக இயக்குநரான சுரேஷ் மாத்தூரின் தலைமையில் அமைக்கப் பட்டுள்ளது.
இது “தொற்று அபாய நிதியத்தை” அமைப்பதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆராய இருக்கின்றது.