TNPSC Thervupettagam
May 1 , 2021 1214 days 576 0
  • செவ்வாய்க் கிரகத்தில் சுற்றித் திரிய இருக்கும் சீனாவின் முதல் விண்கலத்திற்கு (rover) அந்நாட்டின் பாரம்பரிய நெருப்பிற்கான தெய்வத்தின் பெயரானசுரோங்என்ற பெயர் சூட்டப் பட்டுள்ளது.
  • சுரோங்ஆனது தற்போது சீனாவின் செவ்வாய்க் கிரக ஆய்வு விண்கலமான தியான்வென் – 1 என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
  • செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் நிலவியல் பற்றி ஆய்வு செய்து அவற்றை வரைபடமிடுதலையும், அக்கோளில் நீர்ப் பனிக்கட்டிகள் உள்ளனவா என ஆராய்வதையும், அதன் காலநிலை மற்றும் மேற்பரப்பு சூழல்களை ஆய்வு செய்வதையுமே நோக்கமாகக் கொண்டு சீனாவின் தியான்வென் – 1 ஆய்வுக்கலம் அனுப்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்