TNPSC Thervupettagam

சுறா மற்றும் திருக்கை மீன்களின் எண்ணிக்கையில் சரிவு

December 11 , 2024 11 days 62 0
  • உலகின் சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களின் எண்ணிக்கையானது 1970 ஆம் ஆண்டு முதல் 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளன.
  • மிதமிஞ்சிய மீன்பிடித்தல் என்பது காண்டிரிக்தியான் வகை (குறுத்தெலும்பு மீன்கள்) மீன்களின் பெரும் எண்ணிக்கையை - சுறாக்கள், திருக்கை மற்றும் சிமேராக்கள் (சுறா இனத்துடன் நெருங்கிய தொடர்புடையது) - கடந்த 50 ஆண்டுகளில் பாதிக்கும் மேலாக அழித்துள்ளது.
  • வாழ்விடச் சீரழிவு, பருவநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு ஆகியவற்றின் விளைவாக மூன்றில் ஒரு பங்கு காண்டிரிக்தியன்கள் தற்போது அழிவின் பெரும் அச்சுறுத்தலை எதிர் கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்