சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் புதிய சிவப்புப் பட்டியலில் 2014 ஆம் ஆண்டிலிருந்து சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சுறாக்கள் தற்போது அழிந்து போகும் அபாய நிலையில் உள்ளன.
2021 ஆம் ஆண்டு நிலவரப் படி, உலகெங்கிலுமுள்ள 37% சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்கள் அருகி வரும் இனங்களாகக் கருதப்படுகின்றன.