சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கை
June 12 , 2020
1631 days
717
- மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது தனது வருடாந்திர அறிக்கை 2019-20 என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது.
- 2019 ஆம் ஆண்டில் 22 மாநிலங்களில் ஏறத்தாழ 11,467 ஹெக்ட்டேர் வன நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கு வேண்டி மடை மாற்றப் பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.
- இந்தப் பயன்பாட்டு மாற்றமானது வனப் பாதுகாப்புச் சட்டம், 1980 என்ற சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
- மேற்கொள்ளப்பட்ட மொத்தப் பயன்பாட்டு மாற்றங்களில், மூன்றில் 1 பங்கு மாற்றங்கள் ஒடிசாவில் உள்ள திட்டங்களுக்காக மேற்கொள்ளப் பட்டுள்ளன.
- ஆனால் அதிக எண்ணிக்கையிலான திட்டங்கள் ஹரியானாவில் உள்ளன.
Post Views:
717