TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதை தடுப்பதற்கான சர்வதேச தினம் – நவம்பர் – 6

November 7 , 2017 2603 days 689 0
  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 6-ம் தேதி போர் மற்றும் ஆயுத மோதல்களின் போது சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதை தடுப்பதற்கான சர்வதேச தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையால் நவம்பர்,5 2001-ல் இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது.
  • போர் மற்றும் ஆயுத மோதல்களினால்  சுற்றுச்சூழல் மீது உண்டாகும் சேத விளைவுகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை   ஏற்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்