TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீடு

June 9 , 2020 1504 days 580 0
  • சமீபத்தில் யேல் பல்கலைக்கழகமானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீட்டின் 12வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது தேசிய மற்றும் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் செயல்பாடு மீதான 10 ஆண்டுக் கண்காணிப்பை அளித்துள்ளது.
  • இந்தக் குறியீடானது சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் சூழலியல் உயிர்ப்புத் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய 11 வகைகளின் கீழ் 32 செயல்பாட்டுக் குறிகாட்டிகளுடன் 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்துகின்றது.
  • 180 நாடுகளிடையே இந்தியா 168வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • ஆப்கானிஸ்தான் நாட்டைத் தவிர அனைத்துத் தெற்காசிய நாடுகளும் தரவரிசையில் இந்தியாவிற்கு முந்தைய இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்