சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம்
March 3 , 2020
1731 days
753
- மத்திய அரசானது மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய சம்பல் சரணாலயத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக (ESZ - eco-sensitive zone) அறிவித்துள்ளது.
- இந்த சரணாலயமானது கங்கை டால்பின்களின் வாழ்விடமாகவும் மிக அருகி விட்ட இனமான கரியால்களின் (எண்ணிகையில் 75 சதவீதம்) வாழ்விடமாகவும் திகழ்கின்றது.
ESZ
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்கள் ஆனது "சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலங்களாக" செயல்படும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும்.
- இவை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் படுகின்றன.
Post Views:
753