TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் போராளிகள் விருது 2023

November 16 , 2023 228 days 232 0
  • சுற்றுச்சூழல் வளங்காப்பு மற்றும் நிலையான நடைமுறைகளுக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை ஆற்றிய மகத்தான தனிநபர்கள் மற்றும் முன்னெடுப்புகளை இந்த விருது கெளரவிக்கிறது.
  • இந்திய வனச் சேவை அதிகாரிகளுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவில் முதலாவது விருதுகள் நிகழ்ச்சி இதுவாகும்.
  • இந்திய அரசுப் பணியாளர்களுக்கு என்று அர்ப்பணிக்கப் பட்ட ஒரு இயங்குதளமான இந்தியன் மாஸ்டர் மைன்ட்ஸ் என்ற அமைப்பால் இது கருத்துருவாக்கம் செய்யப் பட்டு உள்ளது
  • விருது பெற்றவர்கள்
    • ‘வனவிலங்குப் பாதுகாப்பு’ – வாசு கனோஜியா, மாவட்ட வன அலுவலர், வடக்கு சியோனி, மத்தியப் பிரதேசம்.
    • ‘வனவிலங்குப் பாதுகாப்பு’ – டாக்டர் மோகன் ராம், கிர் காடு, குஜராத்.
    • ‘வனவிலங்குப் பாதுகாப்பு’ – ரித்தேஷ் சரோதியா, பிராந்திய துணை இயக்குனர், டெல்லி.
    • ‘வளங்காப்பிற்காக தொழில்நுட்பத்தினைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல்’ – பிஸ்வஜித் மிஸ்ரா, பெங்களூரு.
    • ‘சமூக இணைப்பிற்கான விருது’ – மில்லோ தஸ்சார்,வன வளங்காப்பாளர், அருணாச்சலப் பிரதேசம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்