TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல்சார் ஆஸ்கார் விருதுகள்

October 20 , 2021 1008 days 522 0
  • வேளாண் கழிவினை எரிபொருளாக மறுசுழற்சி செய்யும் தக்காசார் புத்தாக்கம் என்ற இந்தியத் திட்டத்திற்கு பிரின்ஸ் வில்லியம்சின் முதலாவது எர்த்சாட் பரிசானது வழங்கப் பட்டுள்ளது.             
  • இந்தப் பரிசானது சுற்றுச்சூழல்சார் ஆஸ்கார் விருது எனவும் அழைக்கப்படுகிறது.
  • பூமியைப் காப்பாற்ற முயற்சிக்கும் தனி நபர்களுக்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.
  • உலகளவில் பருவநிலை நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில் புதுமையான உள்நாட்டுத் தீர்வுகளுக்கு உதவி வழங்கவும் அதனை ஊக்குவிப்பதற்காகவும் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • தக்காசார் புத்தாக்கத் திட்டமானது வித்யூத்  மோகன் என்பவரின் தலைமையில் செயல்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்