TNPSC Thervupettagam

சுற்றுலா வசதி மையம்

November 6 , 2020 1390 days 613 0
  • கேரளாவின் குருவாயூரில் “சுற்றுலா வசதி மையத்தை” மத்திய சுற்றுலா அமைச்சகம் துவக்கி வைத்தது.
  • சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் எனும் திட்டத்தின் கீழ் இந்த மையம் கட்டப் பட்டு உள்ளது.
  • கடைசி கட்டப் புள்ளியுடனான இணைப்பு, நுழைவுப் புள்ளிகள், சுற்றுச்சூழல் பாதிப்பற்ற போக்குவரத்து முறைகள், விளக்க மையங்கள், ஏடிஎம் / பணப் பரிமாற்றம் மற்றும் பிற அடிப்படைச் சுற்றுலா வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை பிரசாத் திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்