இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகமானது, 2024 ஆம் ஆண்டு தேசிய சிறந்த கிராமச் சுற்றுலாப் போட்டி மற்றும் 2024 ஆம் ஆண்டு தேசிய சிறந்த கிராமப்புற தங்கும் விடுதி போட்டி ஆகியவற்றை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கிராமப்புறச் சுற்றுலா மேம்பாட்டிற்கான மிக விரிவான தேசிய உத்தி மற்றும் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப் படுகிறது.