TNPSC Thervupettagam

சுற்றுலாத்துறையில் மேம்படுத்தப்பட்ட பருவநிலை மீதான நடவடிக்கை குறித்த பிரகடனம்

November 27 , 2024 26 days 50 0
  • இந்த முன்னெடுப்பானது, COP 29 மாநாட்டின் தலைமையான அஜர்பைஜான் என்ற நாட்டினால் முன்னெடுக்கப் பட்டது.
  • இது உலகளாவியச் சுற்றுலாத் துறையைப் பருவநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட, குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட தொழில் துறையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுற்றுலாத்துறையில் மேம்படுத்தப்பட்ட பருவநிலை நடவடிக்கைக்கான COP 29 மீதான பிரகடனத்திற்கு 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
  • உலகளாவிய உமிழ்வுகளில் (நேரடி மற்றும் மறைமுக ரீதியில்) 8.8% பங்கினைச் சுற்றுலாத் துறை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்