TNPSC Thervupettagam

சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி கோப்பை

March 12 , 2018 2480 days 812 0
  • இங்கிலாந்து 2 – 1 என்ற கோல்கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று 10வது சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி உலகக் கோப்பையை கைப்பற்றியது.

  • அர்ஜென்டினா 3-2 என்றகோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
  • ஆசிய சேம்பியனான இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வென்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

சுல்தான் அஸ்லான்ஷா கோப்பை

  • சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை, 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வருடாந்திர சர்வதேச ஆண்கள் ஹாக்கி போட்டியாகும். இது மலேசியாவில் நடத்தப்படுகிறது.
  • இந்தப் போட்டிக்கு ஹாக்கி விளையாட்டின் தீவிர ரசிகரான மலேசிய அரசர் சுல்தான் அஸ்லான் ஷாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்