செப்டம்பர் 21 ஆம் தேதியானது சுழிய உமிழ்வு தினமாகக் (ZeDay) கொண்டாடப் படுகின்றது. "வருடத்திற்கு ஒரு தினத்தை பூமிக்குச் சேமிப்பதற்காக" ZeDay உருவாக்கப்பட்டது.
அன்றாட வாழ்வில் நமது பூமி பயன்படுத்தும் அபரிதமான புதைபடிவ எரிபொருட்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ZeDay இயக்கம் மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது.
வடக்கு மற்றும் தெற்கு அரைக் கோளங்களில் சம ஒளியுடன் பகலும் இரவும் சமமாக இருப்பதால் இந்தக் குறிப்பிட்ட தினமானது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.