TNPSC Thervupettagam

சுழிய நிலுவை நீதிமன்றங்கள்

May 8 , 2019 1902 days 635 0
  • சுழிய நிலுவை நீதிமன்றங்கள் என்பது தில்லியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தொடங்கப்பட்டுள்ள ஒரு சோதனைத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது வழக்குகளுக்கான உகந்த கால அளவுகளைக் கொண்டு வருவதற்கு “வழக்குகளின் கால அளவுகள்” குறித்து ஆய்வு நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கியக் குறிப்புகள்
  • இந்தியாவில் நீதித்துறை சார் நிலுவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகித இழப்பை ஏற்படுத்துகின்றன.
  • டெல்லியில் ஒரு ஆண்டில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் தீர்ப்பதற்கு 43 கூடுதல் நீதிபதிகள் தேவைப்படுகின்றனர். இங்கு தற்பொழுது 143 நீதிபதிகள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்