TNPSC Thervupettagam

சுவச் பாரத் திட்டம், கிராமின் - உலக சுகாதார நிறுவனம்

August 6 , 2018 2308 days 803 0
  • உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி 2014 அக்டோபர் முதல் 2019 அக்டோபர் வரையில் வயிற்றுப்போக்கு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு (புரோட்டீன்) தொடர்புடைய ஏறக்குறைய மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகளை சுவச் பாரத் திட்டம் - கிராமின் தடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • சுவச் பாரத் திட்டம் - கிராமின் என்பதன் மூலமாக அதிகரிக்கப்பட்ட துப்புரவு வசதிகளின் காரணமாக ஏற்பட்ட சாத்தியமான சுகாதார தாக்கம் பற்றிய ஆய்வறிக்கை மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகத்திற்காக உலக சுகாதார நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்