TNPSC Thervupettagam
August 30 , 2020 1428 days 572 0
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகமானது (NLC - Neyveli Lignite Corporation)  சுவச்சதா ஹை சேவா திட்டத்தின் செயல்பாடுகளில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக இந்த விருதை வென்றுள்ளது.
  • இந்த விருதானது NLC நிறுவனத்தின் 3 அலகுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • நகர நிர்வாக அலுவலகம்முதலாவது தரம்
    • முதலாவது வெப்ப ஆற்றல் நிலையம் : இரண்டாவது தரம்
    • சுரங்கத் துணை அலகுகள்மூன்றாவது தரம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்