TNPSC Thervupettagam

சுவஸ்திய சாத்தி சுகாதாரத் திட்டம்

December 9 , 2020 1357 days 565 0
  • மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜி அவர்கள் மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களையும் உள்ளடக்கும் வகையில் “சுவஸ்திய சாத்தி சுகாதாரத் திட்டத்தை” விரிவாக்கம் செய்ய  முடிவு செய்துள்ளார்.
  • இது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேற்கு வங்க மாநில அரசினால் அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப்பட்ட ஒரு சுகாதாரத் திட்டமாகும்.
  • இது ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு ரூ. 5  இலட்சம் வரை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவத்திற்கான சுகாதார வசதியை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்