TNPSC Thervupettagam

சுவாச சிங்க்சியல் வைரசினைக் கட்டுப்படுத்துதல்

June 16 , 2023 401 days 238 0
  • சுவாச சிங்க்சியல் வைரஸ் (RSV) தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மனித உடலில் உள்ள T செல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
  • T செல்கள் ஆனது RSV வைரசின் குறிப்பிட்ட ஆன்டிபாடி எதிர்வினை இல்லாத நிலையில் மனித நுரையீரல் திசுக்களில் ஏற்படும் RSV என்ற ஒரு தொற்றினைத் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்த முடியும்.
  • ஆனால், தடுப்பூசியால் தூண்டப்பட்ட RSV வைரசிற்கான ஒரு குறிப்பிட்ட T செல் எதிர் வினையால் ஏற்படும் தொற்றினைத் தடுக்க முடியாது.
  • முக்கியமாக ஆரோக்கியமான இளம் பருவத்தினரிடையே பொதுவான சளி பாதிப்பு அறிகுறிகளை ஏற்படுத்துகிற RSV என்பது அதிகளவில் தொற்றக் கூடிய வகையில் மற்றும் குறிப்பிட்டப் பருவகாலத்தில் பரவும் சுவாச வைரஸ் ஆகும்.
  • குழந்தைகள், நோயெதிர்ப்புக் குறைபாடுள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் இது மிகவும் தீவிரமான நுரையீரல் தொற்றுகளை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்