TNPSC Thervupettagam

சுவார்ன் திட்டம்

December 2 , 2017 2579 days 811 0
  • மத்திய இரயில்வே அமைச்சகமானது ராஜதாணி, சதாப்தி உள்ளிட்ட இந்தியாவின் உயர்தர இரயில் வண்டிகளை புதுப்பிக்க சுவார்ன் (Project Swarn) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் காலந்தவறாமை, தூய்மை, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, தூய கழிவறைகள், ஊழியர் நடத்தை, தூய்மை பராமரிப்பு, ரயில் பெட்டி உட்பொருட்கள் போன்ற பத்து விஷயங்களில் கவனம் செலுத்தப்படும்.
  • இதன் வழியிலான புதுப்பிக்கப்பட்ட முதல் ராஜதானி எக்ஸ்பிரஸ் சியால்தா மற்றும் டெல்லிக்கு இடையே அண்மையில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்