TNPSC Thervupettagam

சுவிட்சர்லாந்தில் உள்ள பனிப்பாறைகளில் 10 சதவீதம் குறைவு

November 24 , 2023 239 days 158 0
  • சுவிட்சர்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் குறைந்து வருகின்ற நிலையில், இரண்டு வருட காலப்பகுதியில் அப்பகுதியின் மொத்தப் பனி அளவில்  பத்து சதவீதம் குறைந்து ள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் ஆறு விழுக்காடு பனிப்பாறைகள் அழிக்கப் பட்டதாக பதிவான அதிக அளவிற்கு அடுத்தபடியாக இந்த அளவிலான குறைவு பதிவாகியுள்ளது.
  • இந்த பனிப்பாறைகள் ஆனது, 1960 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 30 ஆண்டுகளில் குறைந்த பனி அளவிற்கு ஈடாக இந்த இரண்டு வருட காலப்பகுதியில் குறைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்