TNPSC Thervupettagam

சுவிட்சர்லாந்து - உலகின் சிறந்த நாடு

September 16 , 2024 12 days 65 0
  • இந்தக் கணக்கெடுப்பானது, 10 வெவ்வேறு உள் தரநிலைகளைப் பயன்படுத்தி ஒரு உலகளாவியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் சுமார் 89 நாடுகளை தரவரிசைப் படுத்துகிறது.
  • சுவிட்சர்லாந்து நாடானது வாழ்க்கைத் தரம் மற்றும் சுதந்திரமான வணிகம் ஆகியவற்றின் பல அளவுருக்களில் முன்னணி இடத்தில் உள்ளதோடு பாரம்பரியத் துறையில் அந்நாடு குறைந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது.
  • மத்திய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து இக்கணக்கெடுப்பில் ஏழாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஐரோப்பிய நாடுகள் முதல் 25 இடங்களில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளன.
  • சுவிட்சர்லாந்தைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • இந்திய நாடானது 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இருந்த இடத்தினை விட மூன்று இடங்கள் சரிந்து, இந்த ஆண்டின் பட்டியலில் 33 வது இடத்தில் உள்ளது.
  • ஜப்பான், சிங்கப்பூர், சீனா மற்றும் தென் கொரியா மட்டுமே ஆசியாவில் முதல் 25 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்