சூடானின் முன்னாள் பிரதமர்
December 3 , 2020
1372 days
561
- சாதிக் அல் மஹ்தி அவர்கள் சூடானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசித் தலைவராவார்.
- சமீபத்தில் இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் காலமானார்.
- அல்-மஹ்தி அவர்கள் 1989 ஆம் ஆண்டில் சர்வாதிகாரியான ஒமர் அல் பஷீர் அவர்களால் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டார்.
- 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் சூடானின் ஜனநாயக சார்பு எழுச்சியானது தனது இராணுவத்தைக் கொண்டு அல் பஷீரை ஆட்சியில் இருந்து அகற்றியது.
Post Views:
561