TNPSC Thervupettagam

சூடான் மற்றும் இஸ்ரேல்

October 27 , 2020 1401 days 432 0
  • இஸ்ரேலை அங்கீகரிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனுடன் இணைந்த மூன்றாவது நாடு சூடான் ஆகும்.
  • அமெரிக்காவானது சமீபத்தில் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தங்களுக்கு நடுவாண்மை வகித்தது.
  • ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிறகு, இஸ்ரேலுடன் ஒரு நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நான்காவது நாடாக பஹ்ரைன் ஆனது.
  • இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நாடு எகிப்து ஆகும்.
  • எகிப்தைத் தொடர்ந்து, ஜோர்டான் இஸ்ரேலை அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்