TNPSC Thervupettagam

சூப்பர் எர்த் (வெளிக்கோள்)

March 5 , 2020 1600 days 440 0
  • K2-18 b என்பது ஒரு எம் வகை நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு வெளிக்கோள் (சூப்பர் எர்த்) ஆகும்.
  • கே 2-18 பி திரவ நீர் மற்றும் உயிர் வாழக்கூடிய நிலைமைகளைக் கொண்டிருக்கக் கூடும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு அறிவித்துள்ளது.
  • K2-18b என்பது பூமியை விட இரு மடங்கு பெரிய அளவிலான ஒரு வெளிக்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்