சூரிய ஆற்றலூட்டப்பட்ட கோழி வளர்ப்புக் காப்புப் பெட்டகம்
April 11 , 2021 1383 days 663 0
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் (விலங்கியல்) பல்கலைக் கழகமானது பனிமலர் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து சமீபத்தில் சூரிய ஆற்றலூட்டப்பட்ட கோழி வளர்ப்பு காப்புப் பெட்டகம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
இது கிராமப்புற மற்றும் சிறிய அளவிலான கோழிப் பண்ணையாளர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்னணு காப்புப் பெட்டகங்களில், மின்குறைபாடு அல்லது மின்தடை காரணமாக குஞ்சு பொரிக்கப் படும் திறன் (Hatchability) பாதிக்கப் படுவதை இதன் மூலம் தடுக்க முடியும்.