சூரியன் ஆனது “சூரிய ஒளி மந்த நிலை” என்ற ஆழ்ந்த காலத்திற்குள் செல்ல இருக்கின்றது.
சூரியன் “குறைந்த பட்ச சூரிய ஒளி” என்ற நிலைக்குள் சென்றுள்ளது.
இது சூரியன் தனது நிலையைக் மாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதைச் சுருக்கமாகக் குறிக்கின்றது.
சூரியன் இந்த வருடத்தில் சூரியப் புள்ளிகளை வெளியிட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகின்றன.
சூரியனின் சுழற்சியானது 11 ஆண்டுகளுக்கு இருக்கும்.
இது “சூரிய ஒளி சுழற்சி” என்றும் “சூரிய ஒளி காந்தச் செயல்பாட்டுச் சுழற்சி” என்றும் அழைக்கப்படுகின்றது.
சூரிய ஒளி சுழற்சியின் கீழ், அதிகபட்ச சூரிய ஒளி மற்றும் குறைந்தபட்ச சூரிய ஒளி ஆனது முறையே அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச சூரியப் புள்ளிகளின் காலத்தைக் குறிக்கின்றது.
சூரியப் புள்ளிகள் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மங்கி விடுகின்றன.
சூரியப் புள்ளிகள் காந்தத் தன்மை உடையதாக உள்ளன.
சூரியப் புள்ளிகள் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டறிப்பட்டன.
இது கலீலியோ கலிலி என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.