TNPSC Thervupettagam

சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி - TANGEDCO

September 3 , 2024 39 days 100 0
  • TANGEDCO நிறுவனமானது 43.2 மில்லியன் யூனிட் (Mu) சூரிய ஒளி மின்சக்தியை வலை அமைப்பில் பெற்றுள்ளது என்பது இது இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகமான அளவாகும்.
  • சூரிய ஒளி மின் உற்பத்தி 5,648 மெகாவாட்டாக (MW) உச்சத்தை எட்டியது.
  • ஆகஸ்டு 9 ஆம் தேதி பெறப்பட்ட 5,979 மெகாவாட் உச்சநிலை உற்பத்தியாக இருந்தது.
  • 2023-24 ஆம் ஆண்டில் 1,462 மெகாவாட் மின்சாரம் வலையமைப்பில் இணைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு மொத்தமாக 8,574 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி அலகை நிறுவியுள்ளது.
  • இதில் 200 மெகாவாட் மேற்கூரை மின் உற்பத்தி அமைப்புகளும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்