TNPSC Thervupettagam

சூரிய ஒளி வட்டப்பாதை விண்கலம் (சோலார் ஆர்பிட்டர்)

July 23 , 2020 1498 days 553 0
  • · ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது (ESA - European Space Agency) சூரிய ஒளி வட்டப்பாதை விண்கலத்தினால் எடுக்கப்பட்ட சூரியனுக்கு மிக அருகில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
  • சோலார் ஆர்பிட்டர் என்பது நாசா மற்றும் ESA ஆகியவற்றிற்கிடையேயான ஒரு விண்வெளித் திட்டமாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்